Published Date: November 5, 2024
CATEGORY: EVENTS & CONFERENCES
கட்டுப்பாட்டு அறையில் அமைச்சர் ஆய்வு:
சென்னை நுங்கம்பாக்கத்தில் இயங்கி வரும் தமிழக அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் கட்டுப்பாட்டு அறையை தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆய்வு செய்தார்.
Media: DAILYTHANTHI